உலக வரலாற்றின் இந்து சமுத்திரத்தின் “முத்து” என்றழைக்கப்படும் இலங்கையின் வடமாகாணத்தில் மருதமும் நெய்தலும் அருகிருக்க நீர்வளமும் நிலவளமும் சீர் செறிந்த வலிகாமம் மேற்கு பகுதியில் நெற்றிக்கண் போல் விளங்குகின்றன.

24/7 மணி நேரம்
தொடர்பு கொள்ள
Jaffna, Sri Lanka

எமது நம்பிக்கைக்குரிய குடும்பச் சிகிச்சைப் பிரிவில் நாள் முழுவதும், வாரம் முழுவதும் எமது வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள் சிகிச்சையளிக்கத் தயாராக இருக்கின்றனர்

வைத்தியசாலையில் யாழ் போதன வைத்தியசாலை மற்றும் மருத்துவ கல்லூரியில் பல்வேறு பிரிவுகளில் மிகவும் அனுபவம் வாய்ந்த வைத்திய நிபுணர்களால் சேவை வழங்கப்படுகின்றது.

எமது ஆய்வகத்தில் புதிய தொழில்நுட்ப உபகரணங்களை கொண்டு மிகவும் துல்லியமான மற்றும் நம்பகமான ஆய்வுகூட பரிசோதனைகளை நோயாளியர்கள் இலகுவாக பெறமுடியும்.

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் முதியோர் பராமரிப்பு நிலையம் அமைதியான, மகிழ்ச்சிகரமான, பசுமையான சூழ்நிலையில் அமைந்துள்ளது.

மக்கள் முதலில் வரும் இடம்

மக்கள் மருத்துவமனைக்கு வருவதற்கான காரணத்தில் கவனம் செலுத்துகையில், அவர்களின் தனிப்பட்ட தேவைகளையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

முழுமையான பராமரிப்பு

எங்களிடம் மருத்துவ ஆலோசனையை நாடி வரும் ஒவ்வொரு நபரின் உடல் ஆரோக்கியம், மனோரீதியான மற்றும் சமூக நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு செயல்பட எங்கள் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர்.

நம்பகமான மருத்துவர்கள்

வைத்தியர்கள், செவிலியர்கள் மற்றும் சகஊழியர்கள் அவர்களின் சமூக மற்றும் கல்வி நிலையைப் பொருட்படுத்தாமல் நோயாளிகளின் ரகசியத்தன்மையை மதிக்கவும் அவர்களின் தேவைகளை உணர்ந்து செயல்படவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர்.

மிக உயர்ந்த தரம்

எங்களிடம் வரும் நோயாளிகளுக்கு ஆரோக்கியமான முறையில் தரமான சுகாதார சேவையை வழங்க முயற்சிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். எந்தவொரு பரிந்துரைகள் அல்லது புகார்கள் நிர்வாகத்தால் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வுகள் மேற்கொள்ளப்படும்.

செயற்கை கருத்தரிப்பு மையம்

குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு நவீன முறைகளில் எளிதாக சிகிச்சை அளிக்க இப்போது மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் கருத்தரிப்பு மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

a
24 மணிநேர வைத்திய சேவை

அவசர சிகிச்சைப் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு, உள்ளகநோயாளர் பிரிவு.

a
விசேட வைத்தியாலோசனைகள்

செயற்கை கருத்தரிப்பு மையம், நீரிழிவு வைத்திய ஆலோசனை மையம், கண்புரை அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சை, இயன்மருத்துவம்.

கதிரியக்கப் பிரிவு

டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுன்ட ஸ்கான், ECHO ஸ்கான்

அம்புலன்ஸ் சேவை

24 மணிநேர அம்புலன்ஸ் சேவை.

நலம் விரும்பிகளுக்கான கோரிக்கை

நன்கொடையாளர் ஆதரவால் சிறந்ததொரு நீரழிவு பராமரிப்பு நிலையத்தை ஸ்தாபித்தல். கடந்த 30 வருட உள்நாட்டு போர் காலத்தில் இரத்தினம் அறக்கட்டளை நிறுவனம் மற்றும் தமிழ் மருத்துவ நிறுவனம் (MIOT-UK) இனைந்து நோயாளர்களுக்கான மருத்தவ உதவியும் மருந்துகளும் வழங்கப்பட்டன.

MCH வரலாறு

மூளாய் கூட்டுறவுச் சங்கத்தின் வரலாறு

உலக வரலாற்றின் இந்து சமுத்திரத்தின் “முத்து” என்றழைக்கப்படும் இலங்கையின் வடமாகாணத்தில் மருதமும் நெய்தலும் அருகிருக்க நீர்வளமும் நிலவளமும் சீர் செறிந்த வலிகாமம் மேற்கு பகுதியில் நெற்றிக்கண் போல் விளங்குகின்றன.

Meet Our Team

Visiting Specialists

கண் சத்திரசிகிச்சை நிபுணர்

MBBS, DO (SL), M.S (Oph) SL

பொது சத்திரசிகிச்சை நிபுணர்

MBBS M.S (SL),FRCS (UK)

இதய வைத்திய நிபுணர்

MBBS MD (MED)

மகப்பேற்று வைத்திய நிபுணர்

MBBS MD [Obs.,Gyn ](SL), MRCOG (UK)