New Board of Directors Takes Charge at Moolai Co-operative Hospital. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் புதிய நிர்வாக சபை பொறுப்பேற்றது.
வடக்கின் யாழ்ப்பாணத்தில் வலிகாமம் மேற்கில் மூளாய்க் கிராமம் இலங்கை மருத்துவ உலகில் ஓர் மறக்கமுடியாத, தவிர்க்கமுடியாத ஒரு அத்தியாயம். வடமாகாணத்தின் சகல மூலைகளில் இருந்தும் மருத்துவத்திற்காக தேடிவந்த இடம் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை. “மூட்டு வலியென்றாலும் மூளாய்க்குப் போனால்தான் தீரும்” என்று வேடிக்கையாகச்
Read More




















