நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மூத்த மகனான சிவாஜி கணேசன் ராம்குமார் அவர்கள் 24.04.2023 மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு வருகை.
தனது தந்தையால் 1953ம் ஆண்டு நாட்டப்பட்ட மாமரத்தினை பார்வையிட்டதுடன் குறித்த மரத்தருகே நிறுவப்பட்ட நினைவுக்கல்லையும் திறந்து வைத்தார். அமரர் நடிகர் திலகம் பத்மஸ்ரீ Dr.சிவாஜி கணேசன் அவர்கள் 1953 ம் ஆண்டு தனது நாடகக்குழுவினருடன் யாழ்ப்பாணம் வருகை தந்து ”
Read More





















